KALARI FOLK CULTURAL CENTRE

                            Nagercoil






Kalari Folk Cultural Centre Fine Arts Program Chennai Book Fair All India SC/ST Employees Welfare Association Fine Arts Program side

வாழ்க தமிழுடன் வளர்க கலையுடன் !!!                                          நல்ல நல்ல கலை௧ள் வளரணும் மெல்ல மெல்ல மனிதம் மலரணும் !!!

அன்புநிறை வணக்கம் !

பொழுதுபோக்குக் கலைகளின் குவியலுக்கு மத்தியில் மக்கள் பண்பாடுக் கலைகளின் இமயமாய் கடந்த இருபது ஆண்டுகளாக களரி இயங்கிக் கொண்டிருகிறது. ஆதிக்க வலைப்பின்னல்களை கலை மின்னல்களால் கேள்விக்குட்படுத்தி மாற்றம் என்னும் மழை பெய்யட்டும் என்று களரி முழங்குகிறது. மேடை நிகழ்ச்சிகள், பட்டயப்பயிற்சிகள், கலைமுகாம்கள், வெளியீடுகள் என ஒரு கலைச்சமுத்திரமாக களரி சரித்திரம் படைத்து வருகிறது. இன்னும்... இன்னும்... இன்னும்... இந்த சமூகத்தை கலைக்கரமேந்தி பண்படுத்த பயணித்துக் கொண்டிருக்கிறோம். எமது பயணத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள்!
கலையன்புடன்,
அருட்பணி. அ. எட்மண்ட்,
களரி இயக்குனர்.

Main Office

Kalari Folk Cultural Centre
Nagercoil, Tamil Nadu - 620203.
Phone: 04652-220742
Mobile: +91-7373526248
Email: kalari94@gmail.com
© 2015 @kalarifolkcentre.in, all rights reserved